சுவிற்சலாந்தில் சுவிஸ் விமானச்சேவை போனஸ் கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர்கள் அதிருப்தி

சுவிற்சலாந்தில் சுவிஸ் விமானச்சேவை போனஸ் கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர்கள் அதிருப்தி

சுவிற்சலாந்தில் சுவிஸ் விமானச்சேவை போனஸ் கொடுப்பனவு தொடர்பாக அமைச்சர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

சுவிற்சலாந்தில் சுவிஸ் விமான சேவை கொவிட் சிக்கல் காரணமாக பல நட்டங்களை எதிர்நோக்கி வந்தது.

இதற்காக அரசாங்கத்திடம் உதவி கேட்டு அது வழங்கப்பட்டுள்ள போதிலும் சுவிஸ் விமானச்சேவை அதன் பணியாளர்களுக்கு போனஸ் கொடுப்பனவுகளை கொடுத்துள்ளது.

சுவிஸ் அதனுடைய தாய்க்கம்பனியான லப்ட்கன்சாவும் இந்த கொவிட் பிரச்சினை காரணமாக அரசாங்கத்திடம் 1.275 பில்லியன் பிராங்குகள் உதவிப்பணம் பெற்றுக்கொண்டது.

இந்தச் செயற்பாடு அமைச்சர்களை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது. விமான போக்குவரத்து நாட்டின் "முக்கியமான உள்கட்டமைப்பின்" ஒரு பகுதியாகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4