சுவிற்சலாந்தில் வெளிநாட்டவர் வீட்டு வாடகை!

சுவிற்சலாந்தில் வெளிநாட்டவர் வீட்டு வாடகை!

சுவிற்சலாந்தில் வெளியில் இருந்து வரும்  நாட்டவர்களிற்கான வீடுகளின் வாடகை பெறுமதயானது உள்நாட்டவரை அதிகமாக காணப்படுவதாக, சுவிற்சலாந்து புள்ளிகள் நிலையம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கான கட்டணம் ஏனையோரை விட 10வீதம் அதிகமாக காணப்படுகிறது.

வெளிநாட்டவர்கள், நாட்டுவாசிகளை விட 1.60பிராங்குகள் ஒரு சதுர மீற்றருக்கு கூடுதலாக கட்டவேண்டியிருப்பதால், இவர்கள் சத்தமிக்க, சிறிய இடங்களில் வாழ்கின்றனர்.

இவர்கள் சுவிஸ் நிறுவனங்களில் அதிக நம்பிக்கை வைத்திருக்கின்றனர்,  தங்களுக்கும் அதே சலுகை கிடைக்கும் என்று.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4