பிரித்தானிய பக்கிங்காம் காவற்காரர் மாற்றம் கொவிட் தொற்று முதல், முதல் தடவையாக இடம்பெற்றது.

பிரித்தானிய பக்கிங்காம் காவற்காரர் மாற்றம் கொவிட் தொற்று முதல், முதல் தடவையாக இடம்பெற்றது.

சுற்றுலாப்பயணிகள் கூடியிருக்க பிரித்தானிய பக்கிங்காம் அரண்மனைக் காவற்காரர்கள் தமது நீண்ட நாள் பணியை கொவிட் தொற்று தொடக்கத்திலிருந்து செய்து முடித்து மாற்றம் பெற்றனர்.

இந்த வண்ணமயமான இராணுவ அணிவகுப்பு தங்கள் கருஞ்சிவப்பு நிற டூனிக்ஸ் மற்றும் பிரபலமான கரடி தொப்பிகள் அணிந்திருந்த வண்ணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்கள் வெலிங்டனில் இருந்து அரண்மனை நோக்கி சென்றனர். அதிலே இதுவரை இதில் ஒரு தடவையேனும் பங்குபற்றாதவர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4