யாழில் இன்று மூவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

#Corona Virus #Covid 19 #Covid Vaccine #Covid Variant #Jaffna #Death
Nila
4 years ago
யாழில் இன்று மூவர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஐ தாண்டியது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4