யேமனில் பஞ்சம் மில்லியன் பேரை நெருங்கிவிட்டது.

யேமனில் பஞ்சம் மில்லியன் பேரை நெருங்கிவிட்டது.

யுத்தம் காரணமாக சுமார் ஐந்து மிலியன் மக்கள் யேமனில் கொடிய பஞ்சம் மற்றும் நோய்களில் சிக்கியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

யேமனின் பஞ்சத்தினை போக்குவதில் உள்ள சிக்கலிலே மிகவும் அதிகப்படியானது என்று அந்நாட்டுக்குரிய ஐநா துாதுவர் தெரிவித்தார்.

இந்நாட்டின் பஞ்சமனாது பெரிதும் தேசிய உற்பத்தி பெறுமானமானது ஈரானிய தீவிரவாதிகள் 2015 முதல் நாட்டை தங்களின் பிடியில் வைத்திருப்பதனால் மிகவும் தாழ்வடைந்தமையேயாகும்.

மேலும் பல மிலியன் மக்கள் பஞ்சத்திற்கு அடிமையாக இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4