சுவிற்சலாந்தில் அழிவிற்குட்பட்டிருந்த மலையாடுகள் மீண்டும் எண்ணிக்கையில்...

சுவிற்சலாந்தில் அழிவிற்குட்பட்டிருந்த மலையாடுகள் மீண்டும் எண்ணிக்கையில்...

சுவிற்சலாந்தில் அழிவின் பிடியிலிருந்த இந்த மலையாடுகள் தற்போது பெருகிவருதாக தகவல் கிடைத்துள்ளது.

2018 பனிப்பொழிவில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு, Ibex மலையாடுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அந்த இனம் அழிவிருந்து மீண்டு 2020 இல் சாதனை கண்டது என்று மத்திய சுற்றுச்சூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மலையாடுகள் பனி படர்ந்த சரிவான இடங்களில் காணப்படும். ஆண் மலையாடுகள் பெரிதும் பெண்ணிடம் இனப்பெருக்கம் செய்யவே தேடிவரும். இதற்கு வளைந்த நீளமான கொம்புகள் இருக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4