25.08.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: வெளியூரில் வசிப்பவர்களுக்கு திடீர் நற்செய்தி உண்டு.
பரணி: புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். ஆதரவு அதிகரிக்கும்.
கார்த்திகை 1: எல்லா சூழ்நிலைகளையும் சமாளித்து விடுவீர்கள்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்டமான நாள்
ரோகிணி: உறவினர் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கலையார்வம் வரும்.
மிருகசீரிடம் 1,2: வெளியூரில் இருப்போர் சிறு பயணமாக சொந்த ஊர் வருவீர்கள்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணம் வசூலாகும். சகோதரர் உதவுவார்.
திருவாதிரை: பணியிடத்தில் காற்று உங்களுக்கு சாதகமாக வீசும்.
புனர்பூசம் 1,2,3: பயந்தவாறு செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும்.
கடகம்:
புனர்பூசம் 4: பங்குச்சந்தையில் முன்னேற்றம் உண்டு. பணியில் கவனம் கூடும்.
பூசம்: உறவுகள் பலப்படும். பெண்களுக்கு நியாயமான உதவி கிடைக்கும்.
ஆயில்யம்: தங்க நகை வாங்குவீர்கள். செலவுகள், அலைச்சல் இருக்கும்.
சிம்மம்:
மகம்: எதிலும் நிதானமும், கவனமும் தேவை. பேச்சைக் குறைக்கலாம்.
பூரம்: வீட்டிலும், வெளியிலும் விட்டுக் கொடுத்து போவது நலம் தரும்
உத்திரம் 1: பிரச்னைகள் பெரிதாக இருக்காது. தேவையற்ற பயம் வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். உற்சாகம் கூடும்.
அஸ்தம்: குடும்பத்தை பிரிந்து வெளியூருக்கு படிக்க, பணிபுரிய போகலாம்.
சித்திரை 1,2: தந்தையின் உடல் நலம் சற்றே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
துலாம்:
சித்திரை 3,4: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உதவும்.
சுவாதி: மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பு மீளும்.
விசாகம் 1,2,3: மாற்றல் பெற்று சொந்த ஊருக்கு வர வாய்ப்புண்டு.
விருச்சிகம்:
விசாகம் 4: வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த நற்செய்தி வரும்.
அனுஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கேட்டை: தடைப்பட்டு வந்த சில விஷயங்கள் தானாக கூடி வரும்.
தனுசு:
மூலம்: மாறுபட்ட அணுகுமுறை சாதகமான பலன் தரும். கவலை தீரும்.
பூராடம்: பழைய வாகனத்தை மாற்றி புது வாகனத்தை வாங்குவீர்கள்.
உத்திராடம் 1: முயற்சியில் வெற்றி கிடைக்கும். சோர்வு நீங்கி நிம்மதி வரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நீண்ட நாள் விருப்பம் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.
திருவோணம்: வீடு மாற இடம் பார்த்தவர்களுக்கு விரும்பியபடி வீடு அமையும்.
அவிட்டம் 1,2: மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமடைவர்.
கும்பம்:
அவிட்டம் 3,4: முன்பு திட்டமிட்ட பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
சதயம்: உடல் நலத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: பழி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நலம் தரும்.
மீனம்:
பூரட்டாதி 4: பிள்ளைகளிடம் இருந்து இனிக்கும் செய்தி கிடைக்கும்.
உத்திரட்டாதி: அலுவலக நிகழ்வுகள் பற்றிக் குதுாகலம் அடைவீர்கள்
ரேவதி: பிறருக்கு உதவி செய்வீர்கள். பணி நெருக்கடி கூடும்.