26.08.2021 இன்றைய ராசி பலன்

#Todayrasipalan #Rasipalan #Dailyrasipalan
Reha
3 years ago
26.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: வருமானம் உயரும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும்.

பரணி: கவுரவப் பொறுப்பு ஒன்று தேடி வரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்

கார்த்திகை 1: மூத்த சகோதர, சகோதரிகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: ஷேர், கமிஷன் வகைகளால் திடீர்ப் பணம் வரும்.

ரோகிணி: சகோதர உறவுகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

மிருகசீரிடம் 1,2: ஆடம்பரச் செலவுகள் குறையும். கலகலப்பான நாள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: சேமிக்கத் தொடங்குவீர்கள். பயம் தீரும்.

திருவாதிரை: உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்

புனர்பூசம் 1,2,3: அநாவசியக் காரணங்களுக்காக ஆதங்கப்படுவீர்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: குழப்பம் மிகும். தொழில் சிறக்கும். பேராசைகள் வேண்டாம்.

பூசம்: உங்களின் தனித்திறமையால் பாராட்டு பெறுவீர்கள்.

ஆயில்யம்: பதவி, சம்பள உயர்வு பற்றி பதற்றம் வேண்டாம்.

சிம்மம்: 

மகம்: முடிந்த வரை செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள்.

பூரம்: எந்த விஷயத்திலும் கவனமும் நிதானமும் தேவை.

உத்திரம் 1: தேவையற்ற, நியாயமற்ற வாக்குவாதம் வேண்டாம்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: திடீர் பணவரவு உண்டு. சொத்தை அடைவதில் அவசரம் வேண்டாம்.

அஸ்தம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சி இருக்கும்.

சித்திரை 1,2: நண்பர்களால் உங்களுக்கு நன்மை உண்டு. பயம் தீரும்.

துலாம்: 

சித்திரை 3,4: பிரச்னையை திறம்பட சமாளிப்பீர்கள். நன்மை உண்டாகும்.

சுவாதி: கடந்த சில நாளாக இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும்.

விசாகம் 1,2,3: குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: தெய்வ வழிபாடு செய்து மனதில் அமைதி காண்பீர்கள்.

அனுஷம்: பணத்தட்டுப்பாடு சற்றே நீங்கும். சந்தோஷம் தலைகாட்டும்.

கேட்டை: சிறு சிறு பிரச்னைகள் நீங்கும். பணியில் கவனம் செல்லும்.

தனுசு: 

மூலம்: வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணம் உண்டு.

பூராடம்: உங்களின் செயல், பேச்சால் பிரச்னை வராதபடி கவனம் தேவை.

உத்திராடம் 1: செயல்களில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குத்தர வேண்டாம்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: ஜாமின் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டாம்.

திருவோணம்: உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. அமைதியான நாள்.

அவிட்டம் 1,2: லோன் அனுமதி கிடைக்கும். வெளியூர் செல்ல ஏற்பாடாகும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: பிறரின் தவறுக்கு நீங்கள் ஆளாகாதபடி கவனம் தேவை.

சதயம்: சேமிப்பு கைகொடுப்பதால் நிம்மதி ஏற்படும். தீய நட்பு வேண்டாம்.

பூரட்டாதி 1,2,3: வீண் பேச்சு வேண்டாம். பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

மீனம்: 

பூரட்டாதி 4: மகிழ்ச்சியுடன் புதிய வீடு, மனை வாங்க வாய்ப்பு உண்டு.

உத்திரட்டாதி: திட்டமிட்ட விஷயங்களில் சிறு சிறு மாற்றங்கள் நடக்கும்.

ரேவதி: தகுதி அறிந்து நட்புக்கொள்வது எதிர்கால சிக்கலைக் குறைக்கும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!