ஒரு மில்லியனுக்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கம் - யூ டியூப் எடுத்துள்ள அதிரடி முடிவு
#Corona Virus
#Covid 19
Nila
3 years ago

YouTube ஒரு மில்லியனுக்கும் அதிகமான YouTube வீடியோக்களை நீக்கியுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகையில், இந்த வீடியோக்களில் கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்திகள் வெளியிடப்பட்டது.
"உலகளாவிய தொற்றுநோய்க்கு மத்தியில், ஒவ்வொருவரும் தன்னையும் அவரது குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க சிறந்த தகவல்களுடன் இருக்க வேண்டும்." இது தொடர்பாக யூடியூப் அறிக்கை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் மற்றும் பிற தலைப்புகள் பற்றிய தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புவதைத் தடுக்க அரசியல் தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் யூடியூப் குற்றம் சாட்டியுள்ளது.



