நடிகர் பிரசன்னா பிறந்தநாள் 28-8-21

#TamilCinema
நடிகர் பிரசன்னா பிறந்தநாள் 28-8-21

பிரசன்னா (பிறப்பு: ஆகஸ்ட் 28, 1982) வளர்ந்து வரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மணிரத்தினம் தயாரிப்பில் 2002ல் வெளிவந்த பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

வாழ்க்கை

பிரசன்னாவின் பிறப்பிடம் திருச்சிராப்பள்ளியாகும். இவரின் தந்தை பெல் நிறுவனத்தில் வேலை செய்தார். மே 11, 2012 ஆம் ஆண்டில் திரைப்பட நடிகையான சினேகாவைத் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு 2015 ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திரை வாழ்க்கை நடித்த திரைப்படங்கள்

2002

5 ஸ்டார்

2003

ரகசியமாய்

2004

காதல் டாட் காம்

2004

அழகிய தீயே

2005

கஸ்தூரி மான்

2005

கண்ட நாள் முதல்

2007

சீனா தானா 001

2008

சாது மிரண்டா

2008

அஞ்சாதே

2008

கண்ணும் கண்ணும்

2009

மஞ்சள் வெயில்

2009

அச்சமுண்டு! அச்சமுண்டு!

2010

நாணயம்

2010

கோவா

2010

பாணா காத்தாடி

2010

முரன்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!