சுவிற்சலாந்து சக்தி நிறுவன முதலீட்டால் இடையுறு....

சுவிற்சலாந்து சக்தி நிறுவன முதலீட்டால் இடையுறு....

நோர்வேயில் உள்ள பழங்குடி கலைமான் மேய்பவர்களின் மனித உரிமைகளை சுவிஸ் BKW எனப்படும் சக்தி நிறுவனம் பாதிப்பதாக, அவர்கள் மீது கலைமான் பழங்குடியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதன் காரணமாக சுவிஸ் சக்தி நிறுவனம் தமது நடத்தைகளை மீளாய்வு செய்வதாக கூறியிருக்கிறது.

BKW தமது சக்தி உற்பத்தி திட்டங்களில் மனித உரிமைகளை கடைப்பிடிப்பதில் கவனம் செலுத்துவதை தாம் உறுதிப்படுத்தி, கடைசி முயற்சியாக திட்டங்களை விட்டு வெளியேறுவதாகவும் கூறியுள்ளது.

இது சுவிஸ் நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யும் போது பொறுப்புடன் நடந்து கொள்ள அதிக அழுத்தம் கொடுக்கலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4