பராலிம்பிக்கில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

#SriLanka
Prathees
4 years ago
பராலிம்பிக்கில் இலங்கைக்கு மற்றொரு பதக்கம்

டோக்கியோ பராலிம்பிக்கில் இன்று (30) இலங்கை வீரர் ஒருவர் மற்றொரு பதக்கம் வென்றுள்ளார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (கு 64) போட்டியில் 65.61 மீற்றர் தூரத்துக்கு எறிந்து இலங்கையின் துலான் கொடித்துவக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பராலிம்பிக்கில் இலங்கை இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.

தினேஷ் பிரியந்த ஹேரத் இன்று காலை நடைபெற்ற பராலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4