இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள் 31-8-21
Mugunthan Mugunthan
3 years ago
யுவன் சங்கர் ராஜா தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆவார். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் ஆவார்.
பிரியாணி இவரது இசையில் வந்த நூறாவது படமாகும்.