சுவிற்சலாந்தின் கொவிட் நிலைமை

சுவிற்சலாந்தின் கொவிட் நிலைமை

சுவிற்சலாந்தில், 6198 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 72 மணித்தியாலத்தில் கணடு பிடிக்கப்பட்டுள்ளனர். இதில் 125 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும், 8 பேர் இறந்தும் உள்ளனர்.  

இதேவேளை 9.6மிலியன் தடுப்புசிகள் டிசம்பர் தொடக்கம் ஆகஸ்ட் 31 வரை ஏற்றப்பட்டுள்ளது. தினசரி டோஸ் கடந்த வாரத்திலும் 8விதம் கூடுதாலகவும் கடந்த கோடை காலத்தில் ஏற்றப்பட்ட 90000 டோஸ்களுக்கு குறைவாகவும் இருந்தது. பைசர் மற்றும் மொடேர்னா தடுப்புசிகள் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏற்ற தகுதி பெற்றுள்ளது.

மேலும் கொரோன சம்பந்தமான நிலைமைகளை அறிய எமது முந்நய கொவிட் செய்தி  நிலைமைகளை பாருங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4