முதல் இடத்தினை பிடித்தார் சாணக்கியன்!

#Parliament #SriLanka
Prathees
4 years ago
முதல் இடத்தினை பிடித்தார் சாணக்கியன்!

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளார்.

மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள புதிய தரப்படுத்தல் பட்டியலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தரப்படுத்தலின்படி  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4