சூரிச்சின் பொது இடத்தில் பெண்களைக் வெளிப்படுத்த நிர்வாணமாக இருக்க வேண்டுமா?

சூரிச்சின் பொது இடத்தில் பெண்களைக் வெளிப்படுத்த நிர்வாணமாக இருக்க வேண்டுமா?

சுவிற்சலாந்து நுாதனசாலைகள் மற்றை நாடுகளைப்போன்று சுவிஸ் பெண்களும் ஆண்களுடன் சமமான உரிமையயைப்பெற போராடுகின்றனர். இதனைப் பற்றிய கூடிய கற்றல் பேராசரியர் ஹெல்வடிக்கா சுவிஸ் ஓவிய சபையில் ஆரம்பித்துள்ளார். இது பால்நிலைக்கல்விப்பிரிவால் பாசல் பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த கற்கையின் முடிவாக கலாசாரத்துறையில் பெண்களின் வெளிப்படையான குறைவான பிரதிநிதித்துவம் மற்றும் தெளிவு இல்லைமை, கலை மற்றும் முகாமைத்துவ பகுதிகளில் திறன்களை சுவிற்சலாந்து இழக்கிறது என்பதாகும். இதன் ஆய்வில் பால்நிலை சமத்துவம் அறிவில் மாத்திரமே நிரப்பப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4