சில வெளிநாட்டு மருந்துப் பொருட்களுக்கும் சுவிஸில் காப்புறுதி உணடு.

சில  வெளிநாட்டு மருந்துப் பொருட்களுக்கும் சுவிஸில் காப்புறுதி உணடு.

பிராந்தியத் தன்மையை இலகுவாக்கும் பொருட்டு பெடரல் சபை வெளிநாடுகளில் இருந்து சுவிஸ் மக்களால் கொணடு வரப்படும் சில மருந்துப் பொருட்களுக்கு முடிவு வழங்கியுள்ளது.

உதாரணமாக ஒட்டுந்தன்மையுள்ள கட்டுக்கள் அதாவது பாண்ட்கள், சுவிஸ் சுகாதார காப்புறுதியால் மீளளிப்பு செய்யப்படும். ஆனால் இவை ஐரோப்பிய ஒன்றிய அல்லது EFTA நாடுகளுக்கு மாத்திரமே உண்டு.

எனினும் காப்புறுதியானது மருத்துவ உபகரணம் அல்லது பொருட்களுக்கு ஒரு செய்முறை அல்லது மருத்துவ கவனிப்பு தேவைப்படும் பட்சத்தில் வழங்கப்படமாட்டாது. இவைக்கான கட்டணம் சுவிஸில் வாங்கினால் மாத்திரமே மீளளிப்பு செய்யப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4