கிறிஸ்டியானா ரொனால்டோ உலக சாதனை

கிறிஸ்டியானா ரொனால்டோ உலக சாதனை

கிறிஸ்டியானா ரொனால்டோ சமீபத்தில் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். சமீபத்தில் யுவென்டஸ் கிளப்பை விட்டு வெளியேறிய ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

இந்த நிலையில் நேற்று  உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு கோல்களை அடித்த ரொனால்டோ, உலகளவில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

உலகக்கிண்ணத்தின் போது உலக கொக்கோ கோலா இவரை தமது விளம்பரத்திற்கு பயன்படுத்துகிறதை நிறுத்தியிருந்தது நீங்கள் அறிந்ததே.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4