இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

#SriLanka #Covid Vaccine #Covid 19 #Corona Virus
Yuga
4 years ago
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மிக துரிதமாக இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்துவரும் அக்டோபர் மாத இறுதியில் தொற்று முற்றாக குறையும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் சந்திம ஜீவசுந்தரன கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கொரோனா நிலவரம் தொடர்பாக கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4