சுவிற்சலாந்தில் உள்ள மீன் பிரச்சினை

சுவிற்சலாந்தில் உள்ள மீன் பிரச்சினை

 

சுவிற்சலாந்தில் மற்றுமோர் பிரச்சினை உள்ளது. கொவிட் தீவிரத்திற்கு அடுத்தபடியாக. அதாவது வீடுகளில் வளர்க்கப்படும் தொட்டிமீன்கள் சரியான முறையில் கவனிக்கப்படாமையாகும். இது சம்பந்தமாக அரசாங்கம் தனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.
சுவிஸ் மீருக மேம்பாடு அமைப்பு, மீன் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெடரல் பாதுகாப்பு, மிருகவைத்திய அலுவலகம் இணைந்து இதற்கான பிரச்சாரத்திட்டத்தினை மக்களிடையே இந்த மீன்கள் சம்பந்தமாக உருவாக்கியுள்ளது.
இந்த தொட்டி மீன்கள் மிகவும் உணர்திறன் மிக்கவை. புத்திகூர்மையுள்ள உயர்கள், இலகுவில் கற்கும் திறன் கொண்டவை. இவற்றை அவற்றிற்கு தேவையானவற்றைக் கொடுப்பது இலகுவல்ல. ஆகவே இதனின் தேவைகள் பற்றிய ஆழமான அறிவு  இருத்தல் வேண்டும். உதாரணமாக நீரின் தரம், தொட்டிகளின் அளவு மற்றும் பிரமாணம், உணவுட்டல் அத்துடன் சமூகமயமாக்கல் என்பன என்று இந்த அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4