மீண்டும் சினிமாவுக்கு வரும் பிக் பாஸ் ஷக்தி

Prasu
3 years ago
மீண்டும் சினிமாவுக்கு வரும் பிக் பாஸ் ஷக்தி

பிரபல இயக்குநர் பி வாசுவின் மகன் ஷக்தி கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்

அதன் பின்னர் நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன், ஏதோ செய்தாய் என்னை, தற்காப்பு, உள்பட சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு படம் கிடைத்துள்ளது

First Look

இந்த படத்தின் டைட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சக்திவாசு வித்தியாசமான கெட்டப்பில் வாயில் சுருட்டுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!