சூரிச் ETH  பல்கலைக்கழகமானது ஐரோப்பாவிலே சிறந்ததொரு பல்கலையாகும்.

#world_news
சூரிச் ETH  பல்கலைக்கழகமானது ஐரோப்பாவிலே சிறந்ததொரு பல்கலையாகும்.

.உலகலாவிய பல்கலை தரப்படுத்தலை மேற்கொண்ட Times Higher Education , சூரிச் ETH பல்கலைக்கழகத்தினை ஐரோப்பா கண்டத்திலேயே 15வது சிறந்த பல்கலைக்கழகமாக தேர்வு செய்துள்ளது.

அடுத்ததாக உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகம் முனிச் பல்கலைக்கழகமாகும். இது லௌசானில் உள்ளது. மேலும் சில பல்கலைக்கழகங்கள் 40வது இடத்தினை பிடித்துள்ளன. இதில் 1600 பல்கலைக்கழகங்கள் 99 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

தரப்படுத்தலின் முதல் 12 இடத்தினையும் ஐக்கிய அமெரிக்கா பிடிக்க, பின் வருகிற 20 இடங்களுக்குள் 4 இடத்தினை பிரித்தானிய பல்கலைக்கழக பிடித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4