நாட்டை வந்தடைந்த மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள்..

#Covid Vaccine
Prabha Praneetha
4 years ago
நாட்டை வந்தடைந்த  மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள்..

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று அதிகாலை மேலும் 4 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4