சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை!

#SriLanka #Covid 19 #Corona Virus
Yuga
4 years ago
சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை!

கொரோனா வைரஸ் பரவுதல் வலுப்பெற்றுள்ளமை மற்றும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையின் படி இலங்கை சிவப்பு வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மணில்க சுமனதிலக இதனைத் தெரிவித்தார்.

இலங்கையைப் பச்சை வலயமாக மாற்ற வேண்டுமானால் நாள் ஒன்றுக்கு அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4