அமெரிக்காவிற்கு பயணமாகும் ஜனாதிபதி வெளியானது காரணம் ..!

#SriLanka #America #Gotabaya Rajapaksa
Yuga
4 years ago
அமெரிக்காவிற்கு பயணமாகும் ஜனாதிபதி வெளியானது காரணம் ..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்கு ஜனாதிபதி அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகளில் கலந்துக்கொள்வதற்காக, ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

நிவ்யோர்க் நகரில் எதிர்வரும் 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன.

ஜனாதிபதியுடன், மேலும் சிலர் இந்த விஜயத்தில் இணைந்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4