இலங்கையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

#SriLanka #School #Student #Covid 19
Yuga
4 years ago
இலங்கையில்  பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தாமதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோய் எதிர்ப்பு பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவகே தெரிவிக்கின்றார்.

பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றுமு; யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4