கோதுமை மா விலை தொடர்பில் வெளியான தகவல்

#prices #Wheat flour
Prathees
4 years ago
கோதுமை மா விலை தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதியாளர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தையையடுத்துஇ கோதுமை மா விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். 

கோதுமை மா விலையை அதிகரிப்பதில்லை என இறக்குமதியாளர்கள் உறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 12 ரூபாவால் அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.

எனினும், கோதுமை மா விலையை அதிகரிப்பதற்கு எவவித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4