பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கின்றதா?

#world_news #France
பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கின்றதா?

கொரோனா காரணமாக பிரான்ஸில் கடந்த 24 மணிக்குள் நிகழ்ந்த கொரோனா நிலவரங்கள் பின்வருமாறு.....

3,042 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 6,839,494 பேருக்கு பிரான்சில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை 10.644 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை 10.757 ஆக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 24 மணிநேரத்தில் 187 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கு 2.249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 103 பேர் சாவடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4