ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வது குறைக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு

Prabha Praneetha
4 years ago
 ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வது குறைக்கப்பட்டுள்ளதாக  குற்றசாட்டு

 

பிசிஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் சோதனை மேற்கொள்வது குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, நாளாந்தம் அறிக்கையிடப்பட்ட தொற்றுநோய்களின் அடிப்படையில் சமூகத்தின் கோவிட் தொற்றின் பரவலை மதிப்பிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அறிகுறிகள் மற்றும் முதல் இணைப்புகளைக் கொண்ட நபர்களைச் சோதனை செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரச் சேவை இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4