கோவிட் தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு...

Prabha Praneetha
4 years ago
கோவிட் தொற்று காரணமாக 40 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு...

கோவிட் தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதுவரை 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4