மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித் ..

#Cinema
Prabha Praneetha
4 years ago
மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜித் ..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்துடன் அஜித் நடிக்கும் படம் தீபாவளிக்கு மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்,. மீனா , கீர்த்தி சுரேஷ், குஷ்பு நடித்துள்ள படம் அண்ணாத்த. இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியானது.

அதேசமயம், அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் வலிமை. இப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாக வேண்டுமென ரசிக்ர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படமும், ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் இரு உச்ச நடிகர்களும் வெளியாகும் என எதிர்பார்ப்பு

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4