இருபதுக்கு இருபது உலகக்கோப்பைக்கான இந்தியா அணி அறிவிப்பு!

Prasu
4 years ago
இருபதுக்கு இருபது உலகக்கோப்பைக்கான இந்தியா அணி அறிவிப்பு!

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.இந்த தொடர் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால்,

அதற்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஆகியோர் உள்ளனர். இதே போல ஆல் ரவுண்டர்களில் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சை பொறுத்தவரை ராகுல் சஹார், அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4