சுவிற்சலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக நாள் தொற்று அதிகரிப்பு!

#world_news
சுவிற்சலாந்தில் டெல்டா வைரஸ் காரணமாக நாள் தொற்று அதிகரிப்பு!

சுவிற்சலாந்தில் செப்டம்பர் 8ம்திகதி முடிவடைந்த 24 மணிநேரத்தில் வைத்தியசாலை அனுமதிகளாக 824 பேரும் ,3 பேர் இறந்தும் உள்ளனர்.

ஒக்டோபர் 2020 தொடக்கத்திலிருந்து பார்க்கையில் கொரோனா தொற்றானது 1000 குறைவாக நாள் தொற்று காணப்படுகிறது. இந்த நாள் தொற்று சராசரியாக 200 ஆக குறைந்துள்ளது. எனினும் டெல்டா வைரஸ் காரணமாக தற்போது நடு ஆகஸ்ட் தொடக்கம் நாள் தொற்றானது 2500 மட்டத்தில் உள்ளது.

அதிகார சபைகள் சுமார் 36 மிலியன் டோஸ் தடுப்புசிகளை பைசர் மொடர்னா. அஸ்ரா செனகா, கர்வெக் மற்றும் நோவக்ஸ் என 8.6மிலியன் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க கட்டளை பிறப்பித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4