பிரான்ஸ் - ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நாட்டுக்குள் வர பயணத்தடை.!

#world_news
பிரான்ஸ் - ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேலுக்கு நாட்டுக்குள் வர பயணத்தடை.!

பிரான்ஸ் அரசாங்கமானது ஐக்கிய அமெரி்க்கா மற்றும் இஸ்ரேலை தமது செம்மஞ்சள் பட்டியலில் பயணங்கள் சம்பந்தமாக இட்டுள்ளது. அதாவது சுற்றுலாப்பயணிகள் முழு தடுப்பும் பெறாமல் பிரான்ஸிற்குள் நுழைய தடை என்பதாகும்.

இந்த தடையானது ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய அமெரிக்காவை வெள்ளைப்பட்டியலில் இருந்து நீக்கியதும் இரண்டு கிழமைகளில் பரஸ்பர பற்றாக்குறை பயணத்துறையில் கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தத்தமது எல்லைகள் குறித்த தீரமானத்தை தனித்தனியாகவே எடுக்கின்றன. இதன்படி பிரஞ்சு அரசாங்கம் தமது பச்சை நிற பட்டியலில் இருந்து ஐக்கிய அமெரி்ககாவையும் இஸ்ரேலையும் ஞாயிறு 12ம்திகதியிலிருந்து செம்மஞ்சள் நிறத்திற்கு மாற்றுகிறது, 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4