பிரான்ஸில் தடுப்பூசி பெறாதவர்களுக்கும் சுகாதார அனுமதி?

#world_news
பிரான்ஸில் தடுப்பூசி பெறாதவர்களுக்கும் சுகாதார அனுமதி?

பிரான்ஸில் சுகாதார அனுமதி தவறணைகள், உணவகங்கள், சுற்றுலா இடங்கள், மற்றும் துாரப்பயணம் போன்றவற்றிற்கு தேவை. முழு அளவில் தடுப்பூசி பெறாதவர்களுக்கும் இந்த சுகாதார அனுமதி பெற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால் மிக சிரமமானது. 

பிரஞ்சு அரசாங்கத்தின் இந்த சுகாதார அனுமதி மக்களை விரைவாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ள செய்வதாகும். இதன் மூலம் பிரான்ஸில் அவர்கள் தமது நாளாந்த கடமைகளை இடையுறுகள் இன்றி செய்ய ஏதுவாக அமையும். தடுப்பூசி பெறாதவர்களுக்கு இது சிரமமாகவிருக்கும்.

ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தகுதியற்றவர்கள் அல்லது முழுமையான தடுப்பூசியைப் பெறாதவர்களுக்கு தொடர்ந்து சுகாதார அனுமதியைப்பெறலாம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4