இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இன்று ஆரம்பம்!

Prasu
4 years ago
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது T20  போட்டி இன்று ஆரம்பம்!

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது

இலங்கை அணி-   

  • அவிஷ்கா  பெர்னாண்டோ,தினேஷ்  சந்திமால்,பானுக  ராஜபக்ச,தனஞ்சய சில்வா,சரித  அசலங்க,தசுன்  ஷனக,வணிந்து  ஹசரங்க,சமிக்க  கருணாரட்ன,துஷ்மந்த  சமீரா,மஹீஸ்  தீக்ஷண,அகில  தனஞ்சய 

தென்   ஆப்பிரிக்கா அணி-

  •  குய்ந்தோன் டி கோக்,ரீசா  ஹென்றிக்ஸ்,ஐடென்  மார்க்ரம்,ஹென்றிச்  க்ளாஸென்,டேவிட்  மில்லர்,டிவைன்  பெக்டோரிஸ,கேஷவ்  மகாராஜ்,காகிஸோ  றபாட,பிஜுரன்  போர்டுன்,அன்றிச்  நோர்ட்ஜெ,டைப்ரைஸ்  ஷம்சி. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4