பிரிட்டன் இளம் டெனிஸ் வீராங்கனை அமெரிக்க ஓபன் டெனிஸ் இறுதி ஆட்டத்திற்கு....

#world_news
பிரிட்டன் இளம் டெனிஸ் வீராங்கனை அமெரிக்க ஓபன் டெனிஸ் இறுதி ஆட்டத்திற்கு....

கேம்பிரிட்ஜ் டச்சசும், பிரதம மந்திரியும் பாரட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் பிரித்தானிய இளம் டெனிஸ் முதல் தர நாயகி எம்மா ரடுகானுவுக்கு தெரிவித்து, அவரை அமெரிக்க இறுதி ஒபன் டெனிஸ் ஆட்டத்திற்காக அனுப்பவுள்ளனர்

இந்த பெரிய இடத்து வாழ்த்தானது 18 வயது நிரம்பிய அவர் கிரிஸ் நாட்டு வீராங்கனையை தோற்கடித்ததிலிருந்து வந்துள்ளது. இதனை மேற்கொண்ட ரடுகானு வரலாற்றிலே முதலாவது கிராம் சலாம் இறுதிப்போட்டியை அடைந்தவர் என்பதையும் மரியா சரபோவாவிற்கு அடுத்ததாக உள்ள இளம் வீராங்கனை என்ற சாதனையையும் வகிக்கிறரர்.

இந்த வெற்றிக்கு கதரீன் டச்சசும், பிரதமரும் டுவிட் செய்து அவரை பாரட்டி இறுதிப்போட்டிக்கு வழியனுப்ப உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4