பாகிஸ்தானில் ரிக்டர் 4 .5 ஆக பதிவான நிலநடுக்கம்

#Earthquake
Prasu
4 years ago
பாகிஸ்தானில் ரிக்டர் 4 .5 ஆக பதிவான நிலநடுக்கம்

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லமாபாத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.52 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4