இருபதுக்கு இருபது உலகக்கோப்பைக்கான அதிரடியான மேற்கிந்திய தீவு அணி அறிவிப்பு!

Prasu
4 years ago
இருபதுக்கு இருபது உலகக்கோப்பைக்கான அதிரடியான மேற்கிந்திய தீவு அணி அறிவிப்பு!

 ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம், தங்களின் டி20 உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது. 

கெயிரன் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி-

  • கெய்ரன் பொல்லார்ட் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், பாபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரஸ்டன் சேஸ், ஆண்ட்ரே ப்ளட்செர், சிம்ரோன் ஹெட்மையர், எவின் லீவிஸ், மெக்கோய், ரவி ராம்பால், ஆண்ட்ரே ரஸல், சிம்மன்ஸ், ஓசானே தாமஸ், ஹெய்டன் வால்ஸ். ரிசர்வ் வீரர்களாக ஜேசன் ஹோல்டர், அகில் ஹோசைன், செல்டோன் கார்ட்ரேல், டேரன் ஷமி.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4