சுவிற்சலாந்து கொரோனா நிலைவரம்

#world_news #Covid 19
சுவிற்சலாந்து கொரோனா நிலைவரம்

சுவிற்சலாந்தல செப்டம்பர் 9ம்திகதி முடிவடைந்த 24 மணிநேரத்தில் வைத்தியசாலை அனுமதிகளாக 281 பேரும், 4 பேர் மரணித்தும் உள்ளனர். இந்த வாரக்கணக்கீட்டின் படி இதுவரை சுவிற்சலாந்தில் 804575 கொரோனா தொற்றளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

ஒன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் தடுப்புசி பதிவுகள் பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. பாரதுாரமான தொழில்நுட்ப தோல்விகளை இது உண்டாக்கியுள்ளது என பெடரல் தகவல் பாதுகாப்பு ஆணையாளர் ஏட்ரியன் லொப்சிகர் வெள்ளி தெரிவித்தார்.

இந்த ஒன்லைன் சேவை மூலம் பயனாளர்கள் தமது தகவலை கையாளவும் மீளெடுக்கவும் முடிவும்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4