சுவிற்சலாந்து கேபள் கார்களில் ஐரோப்பிய ஒன்றியமனாது பொன்டியுவிற்கு தடை.

#world_news
சுவிற்சலாந்து கேபள் கார்களில் ஐரோப்பிய ஒன்றியமனாது பொன்டியுவிற்கு தடை.

சுவிற்சலாந்தில் பாற்கட்டி பொன்டியு உட்கொண்ட வண்ணம் மலைகளுக்கிடையே  கேபள் கார்களில் பயணம் செய்வது மிகவும் ஒரு பொழுதுபோக்கான விடயம் அன்று தொடக்கம். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அதாவது சுவிற்சலாந்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, தீ மற்றும் தீயுடன் சம்பந்தப்பட்ட திரவங்களை பயணிகள் போக்குவரத்தில் பாவிப்பதற்கு தடை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இந்த தொழிற்துறைக்கு மிகவும் துரதிர்ஷ்டமானது. என்று ரோமன் ரோஜன்மோசர் கிராசன் சுற்றுலா கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார்.

இதற்காக பெடரல் போக்குவரத்து அலுவலகம் ஒரு மாற்று வழியை இந்த பொன்டியு விரும்பிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமாக திருப்பதிப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இதே வேளை கேபள் காரில் சாப்பிடக்கூடிய உணவுகள் பற்றியும் ஆலோசித்து வருகின்றனர். இதுவரை எதுவும் தீர்மானிக்கப்படவில்லை. ஆயினும் மின்சார பொன்டி ஸ்டவ்வுகள் மாற்றீடாக பயன்படுத்தப்படலாம். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4