சமல் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று

#Covid 19 #Covid Variant #Corona Virus #Chamal Rajapaksha
Prathees
4 years ago
சமல் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று

நீர்ப்பாசனம், பேரிடர் மேலாண்மை மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு  கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் கோவிட் தொற்று காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சரின் தனிமைப்படுத்தல் காரணமாக, அவர் அண்மையில் இடம்பெற்ற அவசரகால  சட்ட விவாதத்தில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பவித்னாரா வன்னியாராச்சிஇ பந்துல குணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே உட்பட பல அமைச்சர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4