கண்டியில் குடையால் ஏற்பட்ட விபரீதம் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

#Hospital #kandy
Yuga
4 years ago
கண்டியில் குடையால் ஏற்பட்ட விபரீதம் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!

குடையொன்று மோதியதால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி கொண்டுச் சென்ற குடை, தனது உடலின் மோதியதாக கோபமடைந்த அம்பியுலன்ஸ் சாரதி திட்டியதால், தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அங்கு ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணதாக பாதுகாப்பு அதிகாரிகள் மூவரும், அம்பியூலன்ஸ் வண்டி சாரதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு அதே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4