பிரான்ஸ் SNCF புகையிரத சேவை புதிய பயண அனுமதியை நீண்ட துார தொழில்புரிவோருக்கு வழங்கவிருக்கிறது.

#world_news
பிரான்ஸ் SNCF புகையிரத சேவை புதிய பயண அனுமதியை நீண்ட துார தொழில்புரிவோருக்கு வழங்கவிருக்கிறது.

பிரான்ஸ் புகையிரத சேவை SNCF புதிய பயண அனுமதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது பிரான்ஸ் தொழில் புரிவோரை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் படி தொழில் புரிவோர் தமது அலுவலகத்திற்கு 2 அல்லது 3 தடவை வாரத்திற்கு செல்லும் போது இந்த பயண அனு பயன்படுத்தலாம். இதன் மூலம் 40வீத பயண சேமிப்பைப்பெற்றுக்கொள்ளலாம்.

இதை TGV மற்றும் கடுகதி புகையிரதங்களில் பயன்படுத்தலாம். ஒரே வழியில் 250 பயணங்களை ஒரு வருடத்தில் இந்த பயண அனுமதியால் மேல்கொள்ளலாம். வருடாந்த சாதாரண செலவிலும் 40வீத சேமிப்பை இந்த பயண அனுமதி கொடுக்கும்.

இந்த அனுமதியானது சாதாரண அனுமதி போன்று TER புகையிரதங்களில் வாரத்திற்கு 2 அல்லது 3 தடவைகள் பயணிக்கும் தொழில் புரிவோருக்கு செல்லுப்படியாகாது. இது தொழிலுக்காக நீண்ட துாரம் பயணிப்பவர்களுக்கே சாதகமாக அமையும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4