கனடா ஒன்டாரியோவில் மூ கொரோனா வைரஸ் அறியப்பட்டுள்ளது.

#world_news
கனடா ஒன்டாரியோவில் மூ கொரோனா வைரஸ் அறியப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸின் கோரம் உலகெங்கும் தாங்க முடியாமல் இருக்கும் வேளையில் அதன் திரிபாகிய மூ எனப்படும் கொரோனா வைரஸ் தற்போது ஒன்டாரியோவில் கண்டறியப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் தடுப்புசியின் விளைவிற்கு எதிராக செய்ற்பட்டு தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதை உத்தியோகபுர்வமாக B.1.621 என அழைக்கப்படுகிறது.

இது டெல்டாவைரஸிலும் சிறியவை. அதே வேளை இவை சில நாடுகளில் மறைந்திருப்பதாகவும் கடந்த மாதங்களில் தெரியவருகிறது.

கெட்ட செய்தி என்னவென்றால் கொலம்பியாவில் மூ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து 42 நாடுகளுக்கு பரவி விட்டது. இந்த மூ வைரஸ் தான் தொற்றாளர்களில் 10 வீதம் டெல்டாவிற்கு அடுத்ததாக காணப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4