தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14 லட்சம் ருபாயுடன் காணாமல்போன காசாளர்

#Police #Investigation
Prathees
4 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 14 லட்சம் ருபாயுடன் காணாமல்போன காசாளர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கலனிகம என்ற பகுதியில்  பரிமாறும் பகுதியில் காசாளராக பணியாற்றிய நபர்  காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் 14 லட்சம் ருபாயுடன் காணாமல்போனதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று (11) வேலைக்கு வந்த மற்றொரு தலைமை காசாளர் பணம் கணக்கிடும் போது அது தெரியவந்துள்ளது.

 மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4