இரண்டாவது T20 போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

Prasu
4 years ago
இரண்டாவது T20  போட்டியில் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இரண்டாவது போட்டிக்கான அணி விபரங்கள்: 

இலங்கை அணி-

  • குசல் பெரேரா, தினேஷ் சந்திமால் (w), பானுகா ராஜபக்ச, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா (c), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, துஷ்மந்த சமீரா, பிரவீன் ஜெயவிக்ரம, மகீஷ் தீக்ஷனா

தென் ஆப்பிரிக்கா அணி-

  • குயின்டன் டி காக் (w), ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், ராஸி வான் டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிடோரியஸ், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ் (இ), பிஜோர்ன் ஃபோர்டுயின், அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்ஸி

முன்னதாக இடம்பெற்ற முதலாவது ரி20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4