சுவிற்சலாந்திற்கு வருவோர் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்திற்கு வருவோர் கவனிக்க வேண்டிய விடயங்கள்.

ஜுன் 2021 தொடக்கம் சுவிற்சலாந்து சுற்றுலாப்பயணிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் நாட்டிற்குள் வர அனுமதியளித்திருந்தது. இவ்வாறு அனுமதியளிப்பதானது குறிப்பிட்டவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அப்படி வருவோர் தடுப்புசி ஏற்றிவிட்டார்களா என்பதை கொண்டு உள்நுழைய விடப்படுகிறது

அடுத்த படியாக அவர்கள் உள்நுழைய தகுதியாக இருக்கிறார்களா? மற்றயது அவர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமா? என்பதாகும்.

நிச்சயமாக சுவிஸ் நிரந்தர வதிவிடக்காரர்கள் உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தனிமைப்படுத்தலுக்குட்பட வேண்டியிருக்கும் அவர்கள் தடுப்புசி ஏற்றவில்லை அல்லது கொவிட் தீவிர நாடுடொன்றிலிருந்து வருவதாயின்.

சகலரும் விமான மூலம் வரும் போது குறிப்பிட்ட படிவத்தினை நிரப்புதல் வேண்டும்.

சகல 18 வயதிற்குட்பட்டவர்களும் சுவிற்சலாந்து வர அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் தடுப்புசி ஏற்றியோ அல்லது ஏற்றமலோ இருந்தால். மற்றும் அவர்கள் கொரோனாவினால் தாக்கப்பட்டிருந்தாலோ அல்லது மாறியிருந்தாலோ அவர்களது பெற்றோர் கொவிட் கட்டுப்பாடுகளுடன் இருந்தால்.

பெற்றோர் கொவிட் பரிசோதனை செய்யவேண்டிவந்தால் இவர்களுக்கும் செய்யவேண்டும். எனினும் இவர்கள் 16-17 வயதில் இருந்தால் மாத்திரமே. 16 வயதிற்கு குறைந்தவர்கள் கொவிட் பரிசோதனை செய்ய தேவையில்லை.

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஸ்கூஎன்ஜன் நாடுகளில் அல்லது சிறிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான அன்டோரா, வத்திக்கான், மோனாகோ, மரினோ போன்ற தரைவழி நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகள் இல்லை.

ஆகவே இவர்கள் படிவம் நிரப்பவோ அல்லது தனிமைப்படுத்தலில் இருக்கவோ தேவையில்லை. விமானம் மூலம் வருவதாயின் அவர்கள் தடுப்புசி ஏற்றிக்கொள்ள வேண்டும். இவர்கள் கொவிட் தடுப்புசி ஏற்றவில்லை அல்லது கொவிட் மாறியிருந்தால் அவர்களுக்கு 72 மணிக்கும் குறையாக பிசிஆர் பரிசோதனை அறிக்கை சமர்பிக்க கோரப்படும். அல்லது 48 மணிக்கு குறையாத ரபிட் அன்ரிஜன் பரிசோதனை அறிக்கை மறை பெறுபேற்றை கொண்டதாக இருக்க வேண்டும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4