பனிக்கட்டி சறுக்கலுக்காக இலண்டனை பிரான்சுடன் இணைக்கும் இரயில் பாதை.

#world_news
பனிக்கட்டி சறுக்கலுக்காக இலண்டனை பிரான்சுடன் இணைக்கும் இரயில் பாதை.

பிரான்ஸ் பனிக்கட்டி சறுக்கல் காலத்தினை அடுத்து புதிய விதிமுறைகள்  இலண்டன் தொடக்கம் பிரான்ஸ் பனிச்சறுக்கல் விடுதிகளுக்களுக்குரிய புகையிரத நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் பிரயாண கம்பனியான டிரவல்ஸ்கி இந்த வருடக்கடையில் ஆரம்பமாகவிருக்கும் புதிய சேவைகள் குறித்து அறிவித்துள்ளது. சில விபரங்கள் இது குறித்து தெரியவருவதாவது....

இது யுரோ ஸ்டார் வழியுடாக நடைபெறும் ஆனால் யுரோஸ்டார் இதனை நடத்துவது கிடையாது.
புதிய சேவை யுரோ ஸ்டார்   இலண்டன் தொடக்கம் சென் பன்கிராஸ் வழியே புகையிரத குகையுடாக நடந்தாலும் யுரோ ஸ்டார் அல்ல இதை நடத்துவது. எனினும் யுரோ ஸ்டார் இதனை நடத்துவதற்கு ஒப்பந்தம் ஒன்றை டிரவல்ஸ்கியுடன் செய்துள்ளது.

புகையிரதத்தினால் இந்தி பனிச்சறுக்கல் இடங்களை சென்றடைந்த பின்னர் அவற்றிற்கான விடுதிகளுக்கு பஸ் வண்டிகள் பயணிகளை  கொண்டு சென்று அவ்வவ்விடங்களிற்கு சேர்க்கும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4