சுவிற்சலாந்து சுகாதார அமைச்சருக்கு எதிராக கொலை மிரட்டல்!

#world_news
சுவிற்சலாந்து சுகாதார அமைச்சருக்கு எதிராக கொலை மிரட்டல்!

சுவிற்சலாந்தில் எவரும் தடுப்பூசியை ஆதரிக்கவோ அல்லது கொவிட் சான்றிதழின் தேவையயை தயக்கத்தோடு ஏற்றுக்கொள்ளவோ இல்லை.

இதன் படி பெயர் குறிப்பிட முடியாத மத்திய சுவிற்சலாந்தில் வசிக்கும் ஒருவர் அலன் பெர்செட் ஐ அங்கு வரப்படாது, வந்தால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
நீங்கள் ஒரு மக்கள துரோகி மற்றும் இராணுவ நீதிமன்றம் முன் உங்கள் இடம் இருக்கிறது. என்று அந்த நபர் கூறியுள்ளார்.

மேலும் இந்த நபர் பெர்செட்டுக்கு கொலை மிரட்டலாக நான் நீயாக இருந்தால் வீட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று கூறியதாக சுவிற்சலாந்து பத்திரிகை ஒன்று தெரிவித்தது.

இந்த நபரை பற்றி ஆராய்ந்த வேளை இவர் சுக்கில் 20 வருடங்களுக்கு முன்பு வெறித்தனமாக நடந்து 20 அரசியல்வாதிகளைக்கொண்ட ஒரு அதிருப்தியடைந்த குடிமகனாவார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4